திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி, மின்துறை சுரங்கத் துறை, உள்ளூர் திட்டக் குழு உறுப்பினர்களின் ஊழல்களை ஆர்.டி.ஐ சட்டத்தை பயன்படுத்தி உண்மையைக் வெளி கொண்டு வந்து சட்ட நடவடிக்கை எடுத்ததால் மனித உரிமை காப்பாளர் ஃபெர்டின் ராயன் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தக் கொலை வெறி தாக்குதலை மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.
ஆர்டிஐ (RTI) செயல்பாட்டாளர் பெர்ட்டின் ராயன் மீது கொலைவெறித்தாக்குதல்
- Media
- Tamil Nadu
- 8 May 2024


Add Comment